trichy ஆசிரியர் தின விழா நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.